Wedding Flex Banner Pixellab plp file Free Download 


வணக்கம்🙏 

இந்த பதிவில் Wedding Flex Banner Design pixellab plp file கொடுத்துள்ளேன்.இதை நீங்கள் pixellab-இல் import செய்து பயன்படுத்தி கொள்ளலாம். 

Pixellab App : 

Pixellab என்று சொல்லக்கூடிய இந்த செயலியை App Holdings என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2015 ஏப்ரல் 10 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் App Holdings நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 5,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 27 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. 

COMPARED TO PC SOFTWARE: 

கணினி மற்றும் லேப்டாப்பில் போட்டோ எடிட் செய்வதற்கு பலபேர்  Photoshop என்ற Software-ஐ பயன்படுத்துகின்றனர்.
Photoshop-வில் உள்ள சில அம்சங்கள்  இந்த Pixellab application லிலும் உள்ளது.Photoshop-இல் PSD File என்று ஒரு Project File இருக்கும்,அதுபோல இந்த Pixellab செயலில் plp file என்று இருக்கிறது.ஒருவர் அவர்கள் உருவாக்கிய  project file-ஐ plp file-ஆக share செய்து மற்றொருவர் இந்த செயலில் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.



Password: 100

Wedding Flex Banner Design 01: DOWNLOAD 



Password:1000

Wedding Flex Banner Design 02: DOWNLOAD 



Password: 06

Wedding Flex Banner Design 03: DOWNLOAD 



நான் Youtube-இல் பதிவிடும் வீடியோக்களை தவறாமல் பெற JEEVA EDITZ TAMIL Channel ஐ Subscribe செய்யுங்கள் (அருகிலுள்ள Bell பட்டனை கிளிக் செய்து அதில் All ஆப்சனை கொடுக்கவும். நான் பதிவிடும் வீடியோ உடனை உங்களுக்கு Notification-இல் வந்துவிடும்)


நன்றி! நன்றி!! நன்றி!!!

1 Comments

Post a Comment

Previous Post Next Post