Wedding Banner KineMaster Greenscreen Template Free Download

வணக்கம்🙏....

இந்த பதிவில் wedding banner kinemaster greenscreen template வீடியோ கொடுத்துள்ளேன்.

வீடியோ  HD தரத்தில் உள்ளது.
அதற்கான  டவுன்லோடு லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

இந்த வீடியோவில் உள்ள
Greenscreen-ஐ நீக்கி அதில் உங்கள் புகைப்படத்தை  வைக்கவும்.


KINEMASTER APP:

KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.

COMPARED TO PC SOFTWARES

கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.


How To Remove Greenscreen?

FOLLOW THE STEPS :

1. முதலில் Kinemaster APPLICATION -ஐ install  செய்து கொள்ளவும் . பிறகு அதனை open செய்து கொள்ளவும். அதில் Create New option அதனை கிளிக் செய்யவும்.

2.ஸ்கிரின்ல் தோன்றும் 16:9 , 1:1 , 9:16 4:3 3:4 4:5 2.35:1 இதில் 16:9 ratio வை select செய்து கொள்ளவும், 

3.உங்களுக்கு விருப்பம் உள்ள Background Image ஐ தேர்ந்தெடுக்கவும்.

4.Layer Menu-வில் உள்ள Media-விற்கு சென்று,பிறகு இந்த greenscreen வீடியோவை தேர்ந்தெடுத்து Fullscreen-ல் வைக்கவும்.

5.இந்த green screen video வை select செய்து கொண்டு வலது பக்கத்தில் வரும் chromokey select செய்ய வேண்டும்.வீடியோவை கிளிக் செய்தால் மட்டுமே இந்த பகுதி தோன்றும்.

6.chromokey select செய்து enable செய்ய வேண்டும் அதை enable பண்ண பிறகு key colour பச்சை நிறத்தில் வைத்து Adjust பண்ணவும்.

7.மீண்டும் Layer menu-வில் உள்ள Media-விற்கு சென்று உங்கள்  புகைப்படத்தை தேர்ந்தெடுத்த பிறகு சரியாக அந்த greenscreen நீக்கிய இடத்தில்  வைக்கவும்.



நான் Youtube-இல் பதிவிடும் வீடியோக்களை தவறாமல் பெற JEEVA EDITZ TAMIL Channel ஐ Subscribe செய்யுங்கள் (அருகிலுள்ள Bell பட்டனை கிளிக் செய்து அதில் All ஆப்சனை கொடுக்கவும். நான் பதிவிடும் வீடியோ உடனை உங்களுக்கு Notification-இல் வந்துவிடும்)

நன்றி! நன்றி!! நன்றி!!!

How To Download The Video:

1. தயவுசெய்து காத்திருங்கள்… Download Button ,35 விநாடிகளுக்குப் பிறகு தோன்றும்…

2. “Download” ​​என்பதைக் கிளிக் செய்க.

You have to wait 35 seconds.

Post a Comment

Previous Post Next Post